Map Graph

சிகாம்புட் கொமுட்டர் நிலையம்

சிகாம்புட் கொமுட்டர் நிலையம் ; சீனம்: 泗岩末) என்பது மலேசியா, கோலாலம்பூர், பெட்டாலிங் மாவட்டம், சிகாம்புட் நகரில் அமைந்துள்ள ஒரு கொமுட்டர் தொடருந்து நிலையம் ஆகும். கிள்ளான் துறைமுக வழித்தடத்தில் அமைந்துள்ள இந்த நிலையம் 1892-ஆம் ஆண்டில் இருந்து செயல்படுகிறது. நவம்பர் 1995-இல் மீண்டும் புதிதாகக் கட்டப்பட்டு மின்மயமாக்கப்பட்டது.

Read article
படிமம்:Segambut_Railway_Station_outview_(240110)_02.jpg